கணக்கில் ஃபெயிலானதிற்கோ,
பின் தொடர்ந்ததால்
காட்டப்பட்ட செருப்பிற்கோ,
ஆர்மி விண்ணப்பம்
அப்பா கொடுத்ததற்கோ,
ஸ்டைஃபண்ட் இல்லாமல்
6 மாதம் வேலைக்குப் போனதிற்கோ,
அப்பாவுக்கு அலாட் ஆன
இடம் நெடுஞ்சாலைத்துறை
எடுத்துக்கொண்டதிற்கோ
அடையாத அதிர்ச்சியை
அடைந்தான்
மத்திய வயது குமார்
இன்று பெண்ணொருத்தி
சொன்ன சொல்லால்
"கொஞ்சம் வழி
விடுங்க .. அங்கிள் !! "
பின் தொடர்ந்ததால்
காட்டப்பட்ட செருப்பிற்கோ,
ஆர்மி விண்ணப்பம்
அப்பா கொடுத்ததற்கோ,
ஸ்டைஃபண்ட் இல்லாமல்
6 மாதம் வேலைக்குப் போனதிற்கோ,
அப்பாவுக்கு அலாட் ஆன
இடம் நெடுஞ்சாலைத்துறை
எடுத்துக்கொண்டதிற்கோ
அடையாத அதிர்ச்சியை
அடைந்தான்
மத்திய வயது குமார்
இன்று பெண்ணொருத்தி
சொன்ன சொல்லால்
"கொஞ்சம் வழி
விடுங்க .. அங்கிள் !! "
ஆமாம். நமக்கும் வயதாகிறது.
ReplyDelete