இடது கையால்
எழுதுவதுபோல்,
மாநகரப் பேருந்தில்
குடும்பத்துடன் போவது போல்,
அறுந்த செருப்புடன்
நடப்பது போல்
சிரமப்படுகிறேன்
காதல் கவிதை எழுத.
எழுதுவதுபோல்,
மாநகரப் பேருந்தில்
குடும்பத்துடன் போவது போல்,
அறுந்த செருப்புடன்
நடப்பது போல்
சிரமப்படுகிறேன்
காதல் கவிதை எழுத.
தயராகமல் சந்திக்கும் தேர்வாய்.
ReplyDeleteஆளுமையில்லா காதல் சோர்வாய்.