உறங்கும் மலை,
நடமாட்டமில்லாது
ஓய்ந்த சாலை,
பின்னிரவில் எரியும்
தெருவிளக்கு,
மூடிய கோவில் கதவு,
கவிழ்ந்து தூங்கும்
குழந்தை
இவைகளை விட
அடர்த்தியாக
தண்டவாளங்களாக
படுத்திருக்கும்,
நம்மிருவர் நடுவே
மௌனமும்
பக்கவாட்டில் வழியும்
உன் கண்ணீரும்.
நடமாட்டமில்லாது
ஓய்ந்த சாலை,
பின்னிரவில் எரியும்
தெருவிளக்கு,
மூடிய கோவில் கதவு,
கவிழ்ந்து தூங்கும்
குழந்தை
இவைகளை விட
அடர்த்தியாக
தண்டவாளங்களாக
படுத்திருக்கும்,
நம்மிருவர் நடுவே
மௌனமும்
பக்கவாட்டில் வழியும்
உன் கண்ணீரும்.
0 comments:
Post a Comment