Saturday, September 10, 2011

இருளும் ம‌ருளும்

இருளும்,
உன் முடி
சுருளும்போது


ம‌ருளும்,
உன் க‌ண்க‌ள்
ம‌ல‌ரும்போது


குழையும்,
உன் வாசம்
குவியும்போது


புல‌ம்பியே
உல‌வும்,
நீ இல்லாத‌போது
நில‌வும்.

0 comments:

Post a Comment