Thursday, August 25, 2011

கேள்விக்குறி

என் இருப்பை,
என் ச‌ந்தோஷ‌த்தை,
என் ச‌ம்பாத‌னையை,
என் க‌வ‌லைக‌ளை,
என் க‌ன‌வுக‌ளை

கேள்விக்குறியாக்கினான்

நெடுஞ்சாலையின்
மீடிய‌னில்,
எதிர்ப்ப‌க்க‌த்தில்
நேரான‌ ம‌ன‌நிலையோடு
சிரித்த‌ப‌டி க‌ட‌ந்த‌


ஒரு பெருந்தாடிக்கார‌ன்.

0 comments:

Post a Comment